Hey guys. I'm publishing Sandhyavandhana Mantras Rishi Chandas and Devathas compiled by my father. In Sandhyavandhanam, we have a lot of Mantras. For each Mantras, there is a Rishi, Chandas, and Devathas. A Rishi is the person who found the Mantra. Chandas is the meter of the Mantra. Devatha is the God for which the Mantra is invoking. Viniyokam is the application of the Mantra. I do Sandhyavandhanam like many others so I thought it would be interesting to know the history behind it. This is fully in Tamil, so sorry if you can't read it. I will be posting content like this every week so stay tuned and enjoy.
SANDHYAVANDANA
MANTRA RUSHI, CHANDAS AND DEVATHA
ஸந்த்யாவந்தனத்தில் ஒவ்வொரு மந்த்ரத்துக்கும்
ருஷி, சந்தஸ், தேவதை, விநியோகம்
உண்டு. ஆனால் நாம் சாதாரணமாக சில முக்கிய மந்த்ரங்களைத் தவிர மற்றவர்களுக்கு
இவற்றைச் சொல்லுவதில்லை. ஆனாலும், நாம்
மற்ற மந்திரங்களுக்கும் உள்ள ருஷி, சந்தஸ், தேவதை, விநியோகங்களைத்
தெரிந்து வைத்திருந்தால் நல்லது தானே?
ஸ்ரீ
பரமாச்சார்யாள் கிருபையால், இம்மந்திரங்களைப்
பற்றி தொடர்ச்சியாக பார்ப்போம் .
ஸ்ரீ
குருப்யோ நம:
சந்தியா
மந்திர ருஷி, சந்தஸ், தேவதை விநியோகங்கள்:
ஆபோஹிஷ்டா என்று தொடங்கும் ப்ரோக்ஷண
மந்த்ரம்
1) ஆபோஹிஷ்டாதி
மந்த்ரஸ்ய
ஸிந்துத் த்வீப ருஷி:
காயத்ரி ச்சந்த:
ஆபோ தேவதா
ப்ரோக்ஷணே விநியோக:
(தொடரும்)
நமஸ்காரம்
சந்தியா
மந்திர ருஷி, சந்தஸ், தேவதை விநியோகங்கள்: - 2
சூர்யஸ்ச்ச
மாமந்யுஸ்ச்ச என்ற ப்ராசன மந்த்ரம்
சூரியஸ்ச்ச இத்யாநுவாகஸ்ய
அக்னி ருஷி:
காயத்ரீ ச்சந்த:
ஸூர்யோ தேவதா
அபாம் ப்ராசனே விநியோக:
சந்தியா மந்திர ருஷி, சந்தஸ், தேவதை
விநியோகங்கள்: - 3
ஆப:
புனந்து என்ற பிராசன மந்த்ரம்
ஆப: புனந்து இத்யநுவாகஸ்ய
விஸ்வே தேவா ருஷய:
அநுஷ்டுப் ச்சந்த:
ஆபோ தேவதா
அபாம் ப்ராசனே விநியோக:
சந்தியா
மந்திர ருஷி, சந்தஸ், தேவதை விநியோகங்கள்: - 4
அக்னிஸ்ச்ச
மாமந்யுஸ்ச்ச என்ற ப்ராசன மந்த்ரம்
அக்னிஸ்ச்ச இத்யாநுவாகஸ்ய
ஸூர்ய ருஷி:
காயத்ரீ ச்சந்த:
அக்னிர் தேவதா
அபாம் ப்ராசனே விநியோக:
சந்தியா மந்திர ருஷி, சந்தஸ், தேவதை
விநியோகங்கள்: - 5
ததிக்ராவிண்ணோ அகாரிஷம் என்ற ப்ரோக்ஷண மந்த்ரம்
ததிக்ராவ்ண்ண இத்யஸ்ய மந்த்ரஸ்ய
வாமதேவ ருஷி:
அனுஷ்டுப் ச்சந்த:
விஸ்வே தேவா தேவதா:
ப்ரோக்ஷணே விநியோக:
சந்தியா மந்திர ருஷி, சந்தஸ், தேவதை
விநியோகங்கள்: - 6
அர்க்யப்
பிரதான மந்த்ரஸ்ய
விச்வாமித்ரோ பகவான் ருஷி:
காயத்ரீச் ச்சந்த:
ஸவிதா பரமாத்மா தேவதா:
தத் ஸவிதுர் வரேண்யம் இதி பீஜம்
பர்கோ தேவஸ்ய தீமஹி இதி சக்தி:
தியோ யோ ந: ப்ரசோதயாத் இதி கீலகம்
மம ஸமஸ்த பாப க்ஷயர்த்தே அர்க்யப் பிரதானே
விநியோக:
தத் ஸவிது: அங்குஷ்டாப்யாம்
நம:
வரேண்யம் தர்ஜனீப்யாம் ஸ்வாஹா
பர்கோ தேவஸ்ய மத்யமாப்யாம் வஷட்
தீமஹ்யனாமிகாப்யாம் ஹும்
தியோ யோ ந: கணிஷ்டிகாப்யாம் வௌஷட்
ப்ரசோதயாத் கரதலகர ப்ருஷ்டாப்யாம் பட் (pfhat )
ஏவம் ஹ்ருதாயாதி ந்யாஸ:
த்யானம்
வேத ஸாரம் பரம் ஜ்யோதிர் மூலபூதம் பராத்பரம்
ஹ்ருதிஸ்த்தம் ஸர்வபூதானாம் மண்டலாந்தர்வ்ய
வஸ்த்திதம்
வஜ்ராயுத ஸஹஸ்ரஸ்ய ஸக்ருத்ஸந்தான காரணம்
சிந்தயன் பரமாத்மாநப ஊர்த்வம் வினிக்ஷிபேத்.
அர்க்யப் பிரதானே விநியோக:
இதோடு ஸந்த்யாவந்தனம் முடிந்தது. தொடர்வது காயத்ரி ஜபம்
சந்தியா மந்திர ருஷி, சந்தஸ், தேவதை
விநியோகங்கள்: - 7
(காயத்ரி
ஜபம் துவங்கும் போது)
ஆஸன பூஜை
ப்ருதிவ்யா மேரு ப்ருஷ்ட்ட ருஷி:
ஸு தலம் ச்சந்த:
கூர்மோ தேவதா
ஆஸனே விநியோக:
பிருத்வி த்வயா த்ருதா லோகா தேவித்வம் விஷ்ணுனா
த்ருதா
த்வம் ச தாரயமாம் தேவி பவித்ரம் குருசாஸனம் .
சந்தியா மந்திர ருஷி, சந்தஸ், தேவதை
விநியோகங்கள்: - 8
ப்ராணாயாம மந்த்ர ருஷி, ச்சந்தஸ், தேவதை
ப்ரணவஸ்ய ருஷி ப்ரஹ்மா
தேவி காயத்ரீ ச்சந்த:
பரமாத்மா தேவதா:
ப்ராணாயாமே விநியோக:
சந்தியா மந்திர ருஷி, சந்தஸ், தேவதை
விநியோகங்கள்: - 9
காயத்ரி
ஆவாஹன மந்த்ர ருஷி, ச்சந்தஸ், தேவதை
ஆயாத்வித்யாநுவாகஸ்ய வாமதேவ ருஷி:
அனுஷ்டுப் ச்சந்த:
காயத்ரீ தேவதா:
காயத்ரியாவாஹனே விநியோக:
அடுத்த பதிவில் காயத்ரி
மந்த்ரத்தின் விரிவான ந்யாஸத்தைப் பாப்போம்.
சந்தியா மந்திர ருஷி, சந்தஸ், தேவதை
விநியோகங்கள்: - 10
காயத்ரீ மந்திரத்தின் விரிவான ந்யாஸங்கள்
ஸாவித்ரியா ருஷி: விஸ்வாமித்திர:
நிச்ருத் காயத்ரீ ச்சந்த:
ஸவிதா தேவதா
தத் ஸவிதுர் வரேண்யமிதி பீஜம்
பர்கோ தேவஸ்ய தீமஹீதி சக்தி:
தியோ யோ ந: ப்ரச்சோதயாதிதி கீலகம்
மம காயத்ரிப் ப்ரஸாத ஸித்யர்தே விநியோக:
தத் ஸவிது:
ப்ரஹ்மாத்மனே
அங்குஷ்டாப்யாம் நம:
வரேண்யம் விஷ்ணவாத்மனே தர்ஜனீப்யாம் ஸ்வாஹா
பர்கோ தேவஸ்ய ருத்ராத்மனே மத்யமாப்யாம் வஷட்
தீமஹி ஈஸ்வராத்மனே அனாமிகாப்யாம் ஹும்
தியோயோ ந: ஸதாசிவாத்மனே கணிஷ்டிகாப்யாம் வௌஷட்
ப்ரசோதயாத் பரப்ரஹ்மாத்மனே கரதலகர
ப்ருஷ்டாப்யாம் ஃபட்
பூர் புவஸ் ஸுவரோமிதி திக் பந்த:
தியானம்
முக்தா வித்ரும ஹேம நீல தவளச் சாயைர் முகைர்
த்ரியக்ஷணை:
யுக்தாமிந்துகலாநிபந்த ரத்ன மகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம்
காயத்ரீம் வராதாபயங்குச கசா: சுப்ரம் கபாலம் கதாம்
சங்கம் சக்ரமதாரவிந்தயுகளாம் ஹஸ்தைர் வஹந்தீம்
பஜே
அக்ஷ: ஸ்ரக் குண்டிகா ஹஸ்தாம் சுத்த ஸ்படிக
நிர்மலாம்
ஸர்வ வித்யாமயீம் வந்தே காயத்ரீம் வேதமாதரம்
யோ தேவ: ஸவிதாஸ்மாகம் தியோ தர்மாதி கோசரா:
ப்ரோயேத் தஸ்ய யத் பர்க்கஸ் தத் வரேண்ய
முபாஸ்மஹே
லம் ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்பயாமி
ஹம் ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்பயாமி
யம் வாயவாத்மனே தூபமாக்ராபயாமி
ரம் அக்னியாத்மனே தீபம் தர்சயாமி
வம் அம்ருதாத்மனே அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி
ஸம் ஸர்வாத்மனே ஸர்வோபசார பூஜாம் ஸமர்பயாமி
ஜபே விநியோக:
அடுத்தது உபஸ்தான மந்த்ரங்கள் ....
சந்தியா மந்திர ருஷி, சந்தஸ், தேவதை
விநியோகங்கள்: - 11
ஸந்த்யோபஸ்தான மந்த்ரம்
உத்தமே அனுவாகஸ்ய வாமதேவ ருஷி:
அனுஷ்டுப் ச்சந்த:
காயத்ரீ தேவதா
சந்தியா மந்திர ருஷி, சந்தஸ், தேவதை
விநியோகங்கள்: - 12
ப்ராதஸ் ஸந்த்யாகால உபஸ்தான மந்த்ரங்கள்
மித்ரஸ்யேத்யஸ்யோபஸ்தான மந்த்ரஸ்ய
விஸ்வேதேவா ருஷய:
காயத்ரீ ச்சந்த:
மித்ரோ தேவதா
ஸூர்யோபஸ்தானே விநியோக:
மித்ரோ ஜனானித்யஸ்ய
விஸ்வேதேவா ருஷய:
த்ருஷ்டுப் ச்சந்த:
மித்ரோ தேவதா
விநியோக: பூர்வவத் (மேற்சொன்னபடி விநியோகம்)
ப்ரஸமித்ரேத்யஸ்ய
விஸ்வேதேவா ருஷய:
த்ருஷ்டுப் ச்சந்த:
மித்ரோ தேவதா
விநியோக: பூர்வவத் (மேற்சொன்னபடி விநியோகம்)
சந்தியா மந்திர ருஷி, சந்தஸ், தேவதை
விநியோகங்கள்: - 13
மாத்யாஹ்னிக உபஸ்தான மந்த்ரங்கள்
ஆஸத்யேனேதி மந்த்ரஸ்ய
ஹிரண்யகர்ப ருஷி:
த்ருஷ்டுப் ச்சந்த:
ஸவிதா தேவதா
மத்யாஹ்ன் ஸந்த்யோபாஸ்தானே விநியோக:
சந்தியா மந்திர ருஷி, சந்தஸ், தேவதை
விநியோகங்கள்: - 14
ஸாயம் ஸந்த்யாகால உபஸ்தான மந்த்ரங்கள்
இமம் மே வருணேதி மந்த்ரஸ்ய
ஸுனஸ்ஷேப ருஷி:
காயத்ரீ ச்சந்த:
வருணோ தேவதா
ஸாயம் ஸந்த்யோபஸ்தானே விநியோக:
தத்வாயாமீதி மந்த்ரஸ்ய
ஸுனஸ்ஷேப ருஷி:
த்ருஷ்டுப் ச்சந்த:
தேவதா / விநியோக: பூர்வ தத் (தேவதை, விநியோகம்
மேற்சொன்னபடி)
யச்சித்திதி த இத்யஸ்ய
ஸுனஸ்ஷேப ருஷி:
காயத்ரீ ச்சந்த:
தேவதா / விநியோக: பூர்வ தத் (தேவதை, விநியோகம்
மேற்சொன்னபடி)
யத்கிஞ்சேதமித்யஸ்ய வஷிஷ்ட ருஷி:
த்ருஷ்டுப் ச்சந்த:
தேவதா / விநியோக: பூர்வ தத் (தேவதை, விநியோகம்
மேற்சொன்னபடி)
கிதவாஸ இத்யஸ்ய அத்ரி ருஷி:
த்ருஷ்டுப் ச்சந்த:
தேவதா / விநியோக: பூர்வ தத் (தேவதை, விநியோகம்
மேற்சொன்னபடி)
இதோடு
ஸந்த்யாவந்தன மந்திரங்களின் ருஷி, ச்சந்தஸ், தேவதை - விவரம் முடிந்தது. காயத்ரி மந்திரத்தில்,
துரீய
காயத்ரி (பரோ ரஜஸே ஸாவதோம்) என்று ஒரு பதம் உண்டு. அது
மிகவும் சூக்ஷமானது என்பதால் பொதுவாக அனுஷ்டானத்தில் இல்லை. ஆனால், இதைப் பற்றிய ந்யாஸம் தேவை என்றால், வெளியிடலாம்.
இவ்வளவு
ருஷிகளையும் நினைவு கூறுவதற்கு என்னை தூண்டிய ஸ்ரீ மஹாபெரியவாளுக்கு ஸமர்பணம் .
ஓம் தத் ஸத்
No comments:
Post a Comment